trichy மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம் நமது நிருபர் ஜூலை 5, 2019 அறந்தாங்கி நாயக்கர்பட்டி அரசினர் நடுநிலைபள்ளி யில் பல்மருத்துவ முகாம் தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக நடத்தப்பட்டது